அடங்கமறுத்த விசிகவினர்; அடக்கி வைத்த பொதுமக்கள்: முதல்வருக்கு திருமாவளவன் கேள்வி!
அடங்கமறுத்த விசிகவினர்; அடக்கி வைத்த பொதுமக்கள்: முதல்வருக்கு திருமாவளவன் கேள்வி!
சாதிவெறியர்களின் நெருக்கடிக்கு அதிகாரிகள் பணிவது வாடிக்கையே. ஆனால், ஆளுங்கட்சி எப்படி இதற்கு பணிந்தது என்று திருமாவளவன் எம்.பி கூறியுள்ளார். மதுரை (ஜனவரி 28) உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் அறிவிப்பு பலகை வைக்கும் இடத்தில், விசிக கட்சியினர் தங்கள் கட்சியின் கொடிக் கம்பம் ஒன்றை புதிதாக அமைத்துள்ளனர். விசிக கட்சியினரின் இந்த செயலை கண்டித்த ஆட்டோ ஓட்டுனர்…
View On WordPress







