சிங்கம்பட்டி ஜமீன் அவதூறு வழக்கு: பாலா, ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜர்
சிங்கம்பட்டி ஜமீன் அவதூறு வழக்கு: பாலா, ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜர்
நெல்லை: சிங்கம்பட்டி ஜமீனை அவதூறு செய்த வழக்கில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா இன்று நேரில் ஆஜராகினர்.
பாலா இயக்கத்தில் ஆர்யா-விஷால் இணைந்து நடித்த ’அவன் இவன்’ திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் மற்றும் சொரிமுத்து அய்யனார் பற்றிய வசனங்கள் சர்ச்சையை கிளப்பின. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பாலா மற்றும் ஆர்யா மீது சிங்கம்பட்டி சமஸ்தானம் சார்பில் அம்பாசமுத்திரம்…
View On WordPress












