திருவோணம், அவிட்டம், சதயம் ; வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை
திருவோணம், அவிட்டம், சதயம் ; வார நட்சத்திர பலன்கள்; டிசம்பர் 21 முதல் 27ம் தேதி வரை
– ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் திருவோணம் – நன்மைகள் பலவாறாக நடக்கும் வாரம் இது. தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகள் உங்களின் பிரச்சினைகளுக்கு உதவி செய்ய முன்வருவர். திருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உறுதியாகும். உத்தியோகத்தில் பெரிய…
View On WordPress













