சனிப்பெயர்ச்சி பலன்கள் ; சதயம் நட்சத்திர அன்பர்களே! எதிர்கால சிந்தனை; உங்கள் பேச்சுதான் எதிரி; நிதியுதவி கிடைக்கும்; விருப்பமில்லாத டிரான்ஸ்ஃபர்!
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் சதயம்: சனி பகவான் உங்களின் இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார். சனி – ராகு ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை எப்போதும் மேலோங்கும். இந்த சனிப்பெயர்ச்சியில் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை…
View On WordPress








