Psalms 136 21: And gave their land for an heritage: for his mercy endureth for ever: அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 22: Even an heritage unto Israel his servant: for his mercy endureth for ever. அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 23: Who remembered us in our low estate: for his mercy endureth for ever: நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 24: And hath redeemed us from our enemies: for his mercy endureth for ever. நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 25: Who giveth food to all flesh: for his mercy endureth for ever. மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 26: O give thanks unto the God of heaven: for his mercy endureth for ever. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 🎵🔔🎼🎼🔔🔉🔊📢🎶🎷📻📻🎛️🎧📻🎛️🎹🎹🎸🎷🎷🎶🔔🎶🎛️🔊🔉🔉🔈📣📣🎼📯🎛️🎸🎛️🎷📻🎧🎵🎤🎙️🎹🎹🎤🔕🔊 #awesome #AwesomeEarth #Awesomeness #awesomepix #awesomeglobe #awesomeday #awesomelifestyle #awesomecars #awesomedreamplaces #awesomeplaces #awesomeview #awesomevideo #awesomearts #awesomepic #awesomesauce #awesomebnw #awesomeart #awesomeplace #AwesomeAnimals #AwesomePics #awesomeminimal #awesomepeople #awesomefood #awesomeshots #awesomenight #awesometime #awesomelife #awesomenature #awesomequotes #awesomehair (at Chennai, India) https://www.instagram.com/p/B6KjK2EHupo/?igshid=13ffywwbxnme3



















