Happy Birthday பாகுபலி பிரபாஸ்
Happy Birthday பாகுபலி பிரபாஸ்
உலக பிரபலம் அடைந்து அதிக வசூலை பெற்ற திரைப்படம் பாகுபலி இதில் கதாநாயகனாக நடித்து பல ரசிகர்களின் மனதை வென்றவர் பிரபாஸ். இவர் தனது 42 வது பிறந்த நாளை இன்று சனிக்கிழமை கொண்டாடுகிறார். 1979 அக்டோபர் 23 அன்று பிறந்த இவரின் இயற்பெயர் பிரபாஸ் இராஜூ உப்பளபட்டி ஆகும். சென்னையை வசிப்பிடமாக கொண்ட இவர் தனது திரையுலக பயணத்தை 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தார். மேலும்…
View On WordPress












