கட்டுநாயக்கவிலிருந்து நீர்கொழும்பிற்கு ரயில் சேவை
கட்டுநாயக்கவிலிருந்து நீர்கொழும்பிற்கு ரயில் சேவை #strugglenews #trendingnews #tamilnews #srilankanews
40 நிமிடங்களில் கட்டுநாயக்காவிலிருந்து நீர்கொழும்பிற்கு பயணிப்பதற்கான ரயில்சேவை நடவடிக்கையை போக்குவரத்து அமைச்சானது மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக, கட்டுநாயக்க – நீர்கொழும்பு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கான ரெயிலை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் 16.02.2022 அன்று…
View On WordPress















