பிகில் திரைப்படம் – பேனர்கள் மற்றும் பேரிகாட் உடைப்பு! #கிருஷ்ணகிரி: பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் கோபம். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இருந்த கடைகளின் பேனர்கள் மற்றும் பேரிகாட் உடைப்பு #BigilFDFS #Bigil #BigilDiwali #Krishnagiri Hai











