தொடர்ந்து மிரட்டும் கொரொனா.. சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் திடீர் பலி..திரையுலகம் ஷாக் | Comedian-actor Tim brooke-taylor passes away due to Coronavirus
தொடர்ந்து மிரட்டும் கொரொனா.. சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் திடீர் பலி..திரையுலகம் ஷாக் | Comedian-actor Tim brooke-taylor passes away due to Coronavirus
கொரோனா வைரஸ் கடைசியாக, டாக்டர்ஸ் என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. இதற்கு பிறகு அவர் நடிக்கவில்லை. லண்டனில் வசித்து வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 79. சமூக வலைத்தளங்கள் அவரது மறைவை, அவருடன் இணைந்து நடித்துள்ள பிரபல காமெடி…
View On WordPress