கறிவேப்பில்லை: மருத்துவ குணங்கள்
பொதுவாக உணவில் நறுமணத்திற்க்காகவும், சுவைக்காகவும் சேர்த்து கொள்ளப்படும் கறிவேப்பில்லை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கறிவேப்பில்லையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி1, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் முடி வளர்ச்சிக்கும் இந்த கறிவேப்பில்லை உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் 120 நாள்களுக்கு தினமும் கறிவேப்பில்லையை சாப்பிட்டு வர…
View On WordPress
















