அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் "சச்சிதானந்தம்" மருத்துவமனையில் கவலைக்கிடம் - சோகத்தில் மலையாள திரைத்துறை
அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் “சச்சிதானந்தம்” மருத்துவமனையில் கவலைக்கிடம் – சோகத்தில் மலையாள திரைத்துறை
பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மலையாள படம் அய்யப்பனும் கோஷியும்.
ிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மலையாள படம் அய்யப்பனும் கோஷியும்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை இயக்குனர் சச்சிதானந்தம் இயக்கியிருந்தார். மலையாளத்தில் உருவான படமாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு,…