படித்த, தொழிற்பயிற்சி பெற்ற தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை கிடைத்ததாக களத்திலிருந்து எந்த செய்தியும் வருவதில்லை.