டெல்லியிலுள்ள 33 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள 33 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நாட்டின் தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் 33 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், இதையடுத்து, அனைத்து தூதரகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக மத்திய உளவுப் பிரிவினர் விசாரணையை தொடங்கி…
View On WordPress
















