Endhiran 2 To Be Made In 3D
Endhiran 2 To Be Made In 3D
Endhiran 2 To Be Made In 3D ‘3டி’யில் படமாகப் போகும் எந்திரன் 2 ?
இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக இணையப் போகும் ‘எந்திரன் 2’ படத்தை ‘3 டி’யில் படமாக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம். ஹாலிவுட்டில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகும் ‘சயின்ஸ் பிக்ஷன்’ படங்களை ‘3டி’யில் படமாக்குவது கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால், அதற்காக அதிக பொருட்செலவும், கடும் உழைப்பும் தேவைப்படும்.…
View On WordPress














