விஷால் உங்களை அடிச்சாரா.. துப்பறிவாளன் 2வில் என்ன பிரச்சனை.. மிஷ்கின் தம்பி பிரத்யேக பேட்டி! | Mysskin brother GR Adithya exlclusive interview!
விஷால் உங்களை அடிச்சாரா.. துப்பறிவாளன் 2வில் என்ன பிரச்சனை.. மிஷ்கின் தம்பி பிரத்யேக பேட்டி! | Mysskin brother GR Adithya exlclusive interview!
மிஷ்கின் தம்பி இயக்குநர் மிஷ்கினின் தம்பியும், சவரகத்தி படத்தின் இயக்குநருமான ஜி.ஆர். ஆதித்யா நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ஜி5 ஒரிஜினல்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக கண்ணாமூச்சி எனும் வெப் தொடருக்கு இயக்குநர் ஜி.ஆர். ஆதித்யா கதை எழுதி உள்ளார். அதன் வெளியீட்டு விழாவில் தான் மிஷ்கின், விஷாலை வச்சு விளாசித் தள்ளினார். துப்பறிவாளன் பிரச்சனை துப்பறிவாளன் முதல் பாகத்தில்…
View On WordPress