மூக்கு அழகு பெற விரல் வைத்தியம் / Nose Exercise / அக்குபிரஷர் மருத்துவம்...
மூக்கு அழகு பெற விரல் வைத்தியம் ஒன்றை பற்றி , இயற்கை மருத்துவம் அடைப்படையில் விரிவாக விளக்குகிறார் AJH. நமது விரல்கள் மூளையுடன் எப்படி தொடர்புபடுத்தப் பட்டுள்ளது என்பதையும், விரல்களின் அசைவுகள் அல்லது விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் , எப்படி நமது மூளையை தூண்டி , அதை சுறுசுறுப்பாக இயங்க வைத்து , நமது உடல் உபாதைகளை குணப்படுத்துகிறது என்பதையும் விரிவாக விளக்குகிறார் AJH. இந்த விரல் வைத்தியம் PART 5 வீடியோவில் , மூக்கு அழகு பெற விரல்கள் மூலம் அழுத்தப் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து AJH செய்து காண்பிக்கும் இந்த அக்குபிரஷர் முறையிலான விரல் வைத்தியம் , கரோல் மேகியோ என்பரால் அறிமுகப் படுத்தப்பட்டு , உலகின் பிரபல டாக்டர்கள் பலராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த, மூக்கு அழகு பெற சொல்லித் தரப்பட்ட விரல் வைத்தியம், ஒரு மிகச் சிறந்த அக்குபிரஷர் வைத்தியம் அல்லது மருத்துவம். இந்த அழகான மூக்கும் பயிற்சி வீடியோவை வெளியிடுபவர்கள் ' BACHELOR RECIPES '. In this video , AJH explains about an acupressure or finger massage method to reshape our nose in a beautiful way. This nose exercise, explained by AJH , is based on the CAROLE MAGGIO 'S FACERCISE. AJH clearly explains how our fingers are connected with our brain . Our fingers are connected to our brain in such a way that it activates the PITUITARY GLAND . Same as our body , Our fingers also have pressure points which controls the brain cells. By giving pressure to the pressure points in our face , near the nose area , in a certain way , explained in this video by AJH , we can stimulate some specific glands , which are vital for nose beauty. This ACUPRESSURE method is approved and recommended by Famous Doctors all around the world. This way of treating various diseases with the help of fingers is called ' FACERCISE '. This acupressure treatment or therapy video in Tamil is brought to you by ' BACHELOR RECIPES '.














