பழம்பெரும் நடிகை திடீர் மரணம்! சினிமா துறையினர் இரங்கல் தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை கீதாஞ்சலி. இவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



















