நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் வாக்குறுதிகள் எதிர்ப்பு கூட்டம் நடத்த உள்ளதாக காஜியாபாத்தில் நடந்த விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் அனைத்து விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்தாண்டு டிசம்பர் 9ஆம் தேதி புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்ற போது அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. மத்திய அரசு தனது வாக்குறுதியை …
புதிய வேளாண் சட்டம்: வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசு; மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த விவசாயிகள் #CentralGovt, #IndianFarmersProtest, #IndiaFarmLaw https://bit.ly/3R8EyI4






