#ISRO_Visit டடக்... டடக்... டடக்... டடக்... சன்னலோர பயணத்திற்கு தயாரகிட்டோம்... மெல்லிசை பாட்டு, ஆட்டம் கொண்டாட்டத்திற்கும் ரெடியாயிட்டோம்... ஆசிரியர்களும் மாணவர்களுமாய் 100 பேர் கொண்ட பயணம்... இந்தியாவின் விண்வெளி வரலாற்றை தெரிந்துகொள்ள... விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் சைக்கிளில் ராக்கெட்டுகளை எடுத்துசென்ற இடங்களை பார்வையிட போறோம்.... வரும் மே 16ம் தேதி திருவணந்தபுரத்தில் உள்ள இந்திய விணவெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தையும் பார்வையிட செல்கிறோம்... விண்வெளி மையத்தின் அருங்காட்சியகம், ராக்கெட் லாஞ்சிங்கும் மற்றும் விஞ்ஞானிகளுடன் ஒரு கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... மேலும் விவரங்களுக்கு Open Space Foundation Ph: +91 8754778345 | +91 9789392705 [email protected] visit: www.Facebook.com/Official.OpenSpace #OpenSpace #InnovateYourSpace #Science4Development #Science4SDG #STEAM #STEM #ScienceVolution (at Idukki district)













