கண்ணீருக்கு மத்தியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது
கண்ணீருக்கு மத்தியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது #Mullivaikkal #may18 #ut #utnews #tamilnews #universaltamil #lka
தமிழினத்தின் வலிகளை சுமந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என…
View On WordPress












