பிளஸ்–2 வேதியியல் வினாத்தாள் குறித்து நிபுணர் குழு அமைத்து தீர்வுகாண வேண்டும்; வைகோ வலியுறுத்தல்
பிளஸ்–2 வேதியியல் வினாத்தாள் குறித்து நிபுணர் குழு அமைத்து தீர்வுகாண வேண்டும்; வைகோ வலியுறுத்தல்
பிளஸ்–2 வேதியியல் வினாத்தாள் குறித்து நிபுணர் குழு அமைத்து தீர்வுகாண வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல் பாட கேள்வித்தாள் பதிலளிக்க முடியாமல் மிகவும் கடினமாக இருந்ததால் சரியாக பதலிளிக்க முடியவில்லை என்ற மன வருத்தத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாணவியும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு…
View On WordPress