7 பேர் விடுதலைக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த பிப்ரவரி 18-ந் தேதி இவர்களின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது…
View On WordPress



















