புதுச்சேரி: `இந்த ஆட்சிக் கவிழ்ப்பு தமிழகத்துக்கான சிக்னல்!’ - திருமாவளவன் காட்டம்
புதுச்சேரி: `இந்த ஆட்சிக் கவிழ்ப்பு தமிழகத்துக்கான சிக்னல்!’ – திருமாவளவன் காட்டம்
புதுச்சேரி காங்கிரஸ்-தி.மு.க ஆட்சியைத் திட்டமிட்டு கலைத்து பா.ஜ.க ஜனநாயகப் படுகொலை செய்ததாக, மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருக்கிறார். அவரது உரையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முதல்வர் நாராயணசாமி வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்து அநாகரிக…
View On WordPress











