எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் அதிமுக அரசை வீழ்த்த முடியாது: முதல்வர் பழனிசாமி உறுதி | edappadi palanisamy
எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் அதிமுக அரசை வீழ்த்த முடியாது: முதல்வர் பழனிசாமி உறுதி | edappadi palanisamy
எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலின் அதிமுக அரசை வீழ்த்த முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வடசென்னை, வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வதுபிறந்தநாள் விழா ஆர்.கே. நகர்தொகுதியில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று, ஆர்.கே.நகர் தொகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் 30 ஆயிரம் பேருக்கு, அவர்கள் தொழில் செய்து வருவாய் ஈட்டும் விதமாக இஸ்திரி…
View On WordPress