செங்கல்பட்டு மாவட்ட எல்லைகுட்பட்ட பகுதிகளில் நிலங்களுக்கு பென்சிங் & எல் கட்டு அமைத்தல்.
உங்கள் நிலங்களுக்கு #சர்வே செய்து எல்லைகள் அளந்து #பென்சிங் & வேலிகள் அமைத்தல் மற்றும் எல் கட்டுமானம் போடுதலுக்கான சேவை கட்டணம், அந்த இடத்தை பார்வையிட்டு அங்கு புதர்கள் மற்றும் முட்கள் அல்லது வேறு ஆக்கிரமிப்புகள், வேலை செய்வதற்கான தண்ணீர் வசதி ஆகியவற்றை பொறுத்து கேஸ் டூ கேஸ் கட்டணம் மாறுபடும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் 98416 65836












