தனது பாதையை தேடும் நொய்யல்..🗾🗾 கோவை , பேரூர் அருகே நொய்யல் ஆறு கரை ஓரம் கட்டப்பட்டிருந்த தனியார் கல்லூரி சுவரை தரைமட்டமாகிய நொய்யல்... 40 ஆண்டுகளுக்கு பின் நொய்யல் ஆற்றில் 5000 கனஅடி தண்ணீர் செல்கிறது !!!!! #prayforooty #ooty #udakai #rain2019 #avalanchi #noiyal #prayforootypeople #perur #helpootypeoples #coimbatore #cbe #kovai #rainfall #thoothukudipeople #thoothukudi #tuticorin (at Coimbatore, Tamil Nadu) https://www.instagram.com/p/B0-YVhKjV6S/?igshid=12retpvyex2io













