அகமுடையார் குலத் தோன்றல்- புவியெல்லாம் புகழ்பட வாழ்ந்த புவனசிங்க தேவன் திருவரங்குளம் ஹரதீர்த்தேஸ்வரர் கோவிலுக்கு மடத்தினை ஏற்படுத்திக் கொடுத்த கல்வெட்டுச் செய்தி
அகமுடையார் குலத் தோன்றல்- புவியெல்லாம் புகழ்பட வாழ்ந்த புவனசிங்க தேவன் திருவரங்குளம் ஹரதீர்த்தேஸ்வரர் கோவிலுக்கு மடத்தினை ஏற்படுத்திக் கொடுத்த கல்வெட்டுச் செய்தி
ுவியெல்லாம் புகழ்பட வாழ்ந்த அகமுடையார் குலத் தோன்றல் புவனசிங்க தேவனின் 4 கல்வெட்டுக்களை ஏற்கனவே நம் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் பார்த்திருப்பீர்கள்.
இன்று நாம் காணப் போவது இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள திருவரங்குளம்(திருவரன்குளம்) ஹரேதீர்தேஸ்வரர் (அரங்குள நாதர்) கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாண்டிய காலத்துக் கல்வெட்டாகும்!
புதுக்கோட்டையிலிருந்து 4 கிமீ தொலைவில்…
View On WordPress