அட இவங்க மதுர படநடிகையா?? அடையாளமே தெரியாம இப்படி மாறிப்போயிட்டாங்க!!
அட இவங்க மதுர படநடிகையா?? அடையாளமே தெரியாம இப்படி மாறிப்போயிட்டாங்க!! #Madhurey #vijay #simbu #Rakshitha #ut #utcinema #cinemanews #universaltamil
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்த தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரக்சிதா. இந்தப்படத்தில் வரும் சாணக்யா சாணக்யா பாடல் இன்றுவரை பிரபலம். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார் ரக்சிதா.
ரக்சிதா பெங்களூருவை சேர்ந்தவர். பின்னர் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் ஒருசில படங்களுக்கு பிறகு காணாமல்…
View On WordPress




















