நேற்று 21.04.2018 (சனிக்கிழமை) திருச்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கழக துணை பொதுச் செயலாளர், மக்கள் செல்வர் திரு.டி.டி.வி. அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் திரு.P.ராமுத்தேவர் அவர்கள் தலைமையில், திண்டுக்கல் ஒன்றிய கழக செயலாளர் திரு.வழக்கறிஞர் கருணாகரன், நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.P.R.இராஜேந்திரன், வத்தலக்குண்டு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.கண்ணன், நத்தம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.ரமேஷ், நத்தம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.வீரன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் திரு.கணேஷ்பிரபு, வடக்கு பகுதி செயலாளர் திரு.O.J.பாண்டி, மேற்குபகுதி செயலாளர் திரு.சவரிமுத்து, தெற்கு பகுதி செயலாளர் திரு.தெய்வேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி இணை செயலாளர் திரு.காந்திராஜன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் திரு.ஆரோக்கியசாமி, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு இணைசெயலாளர் திரு.ரஹீம், இளைஞர் பாசறை மாவட்ட இணை செயலாளர்கள் திரு.பிரேம்நாத், திரு.ராம்குமார், அம்மா பேரவை இணை செயலாளர் திரு.தியாகு, திரு.செண்பகராஜா, மாவட்ட மகளிர் அணைி செயலாளர் திருமதி.கலாவதி, திருமதி.மோகனா, மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #AMMK #TTVDHINAKARAN #CauveryMangementBoard #RAMUTHEVAR #THANGATAMILSELVAN















