பிரிட்டனில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், எது நிகழ்ந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான், பெரும்பாலான உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. குறிப்பாக பிரிட்டனில் மிகத் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 150-ஐ தாண்டியுள்ளது. ஒமிக்ரானால் இந்தியாவில் 3-வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் எது நிகழ்ந்தாலும் தயாராக வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். …
ஒமிக்ரான் வைரஸ் தாக்குதல்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் – எய்ம்ஸ் தலைவர் #AIMS, #Omicron, #OmicronVirus, #RandeepGuleria https://bit.ly/30Gw3yj















