சிறுபான்மை மக்களின் மனங்களை வென்று இனங்களுக்கிடையிலான இணைப்பை உருவாக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம்
சிறுபான்மை மக்களின் மனங்களை வென்று இனங்களுக்கிடையிலான இணைப்பை உருவாக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம் #GotabayaRajapaksa #RauffHakeem #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற்ற கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரவூப் ஹக்கீம்.
மேலும் எமது கட்சியின் நிலைப்பாட்டை ஏற்று சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த எமது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்…
View On WordPress














