15 ஆவது ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
லக்னோ அணியின் முடிவால், பெங்களூர் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அனுஜ் ராவத் மற்றும் கேப்டன் டூ பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.













