🔥 உடனே விடுதலை செய்! | சமூகநீதி காக்க ஒன்றுபடுவோம்! 🔥
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக SFRBC இயக்கம் ஒன்றிணைகிறது! விவசாயம் முதல் வேலைவாய்ப்பு வரை – ஒவ்வொரு அடக்குமுறைக்கும் எதிராக குரல் எழுப்பும் நேரம் இது. ✊
👉 விசாரணை என்ற பெயரில் தொடரும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 👉 தமிழகம் முழுவதும் சமூகநீதிக்கான போராட்டம் தொடரும்.
📢 வேலூர் மாவட்ட SFRBC / OBC Rights இயக்கங்கள் உங்கள் ஆதரவு தான் எங்கள் வலிமை!













