🚩திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் முதற் கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. 🚩Thiruvaduthurai adheenam owned Thiruvaduthurai Arulmigu Sri masilamaniswarar temple Today maha Shivaratri special abishegam Pooja. #sivaratrimudhalkalam #omnamashivaya #shivayanama #sivasiva #sivaratri #sivarathri2022 #sivarathri #shivaratri #shivarathri #sivaratri2022 #mahasivaratri2022 #mahasivarathiri #mahasivaratri #mahasivarathri #dailydevotional #mahashivratri2022 #mahashivratri #mahashivarathiri #mahashivarathri #mahashivaratri (at Thiruvaavaduthurai Aathinam) https://www.instagram.com/p/CamWVMZvPCl/?utm_medium=tumblr













