உண்மையன்பே உயரிய நித்தியமாகிய நல்ஞானம் - வாழ்க்கை கவிதை வரிகள்
வாளெடுத்து போர் புரிய வீரவேசமாய் கிளம்பிய நெஞ்சம் கலங்கி நின்றது போரின் இறுதி முடிவுக் கண்டே…செங்குருதி பெருக்கெடுக்க உருவாகிய சேற்றில் ருத்ரதாண்டவம் ஆடிய நெஞ்சம் கண்ணீர் சிந்தியது தம்மவர் செங்குருதி பெருக்கெடுக்க மாய்வதைக் கண்டே…நாட்டுடைமைக்காகவே,அரசுரிமைக்காகவே,நெஞ்சம் கொண்ட பகைமையைத் தீர்ப்பதற்காகவே போராடி, வேட்டையாடி அரசு அதிகாரம் பெற்று,வெற்றியென்னும் கனியைச் சுவைத்த பின்னும் அமைதி…
View On WordPress















