kavithai for Kaanal Neer: கானல் நீர் ஏரிக்கரை என்றும், குளத்தங்கரை என்றும், மூத்தவர்கள் சொல்லயிலே… இமையோரம் கனவு தோன்றும்., கானல் நீராய் நிஜம் சுடும். – மைதிலி REFERENCE: Tamil Thoughts / Kavithai for Kaanal Neer
seen from United States
seen from Colombia

seen from T1
seen from United States

seen from Belgium

seen from United States
seen from Canada

seen from United States
seen from Colombia
seen from United States

seen from United States
seen from Brazil
seen from Iraq
seen from United States

seen from Türkiye

seen from T1

seen from United States

seen from T1

seen from Canada
seen from Germany
kavithai for Kaanal Neer: கானல் நீர் ஏரிக்கரை என்றும், குளத்தங்கரை என்றும், மூத்தவர்கள் சொல்லயிலே… இமையோரம் கனவு தோன்றும்., கானல் நீராய் நிஜம் சுடும். – மைதிலி REFERENCE: Tamil Thoughts / Kavithai for Kaanal Neer
பணம்
Tamil Super Quotes :
ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தைச் சோ்ந்த மக்களும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். பணக்காரர்கள் பணத்தைத் தங்களுக்காக வேலை செய்ய வைக்கின்றனர்.
– ராபர்ட் கியோஸாக
The poor and middle class work for money. The rich have money work for them.
- Robert Kiyosaki
#memejaffna #thoughts #tamilthoughts https://www.instagram.com/p/B8FvU6PBwu-/?igshid=1knnj6knrsgth
www.tamilone.in #tamilOne #tamilQutoes #philosophy #chess #tamilthoughts #tamilthathuvam #day https://www.instagram.com/p/B7kVHe5JVYt/?igshid=1x5iq5ffivibz
கற்பனை ஒரு மனிதன் எதை எண்ணுகின்றானோ அதாகவே அவன் ஆகிறான் – பைபிள். மனிதன் எதைக் காட்சிரூபமாக சிந்திக்கிறானோ அதையே அவன் அடைகிறாள். -புதிய சிந்தனையாளர். ஒரு மனிதன் எதை அடைய வேண்டும் என்று நினைக்கின்றானோ அதை முதலில் கற்பனையில் அடைய வேண்டும். நீங்கள் எந்த அளவு ஒளிமயமாகத் திகழ்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறீர்களோ அந்த அளவு நீங்கள் பிரகாசிக்கவில்லை என்றால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். அதோடு, இவ்வுலகமும் உங்கள் பங்களிப்பின்றி ஒருபடி தாழ்ந்து போய்விடுகிறது. – ராபின் ஷர்மா. Reference: Robin Sharma Quotes/Tamil Thoughts
Tamil Quotes Life: வாழ்க்கை வாழ்வதற்கு நாம் எப்போதும் தயாராகிக் கொண்டிருக்கிறோமே தவிர,ஒரு போதும் நாம் வாழ்வதில்லை. – ரால்ஃப் வால்டோ எமர்சன். Reference: Tamil Quotes Life/Tamil Thoughts
Tamil Best Life Quotes: வாழ்க்கை குறைந்தபட்சமாகத் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அதிகபட்சமாகத் தன் சமுதாயத்துக்கும் அல்லது இந்த அகில உலகத்துக்ககும் ஒரு நிரந்தரமான நன்மையைச் செய்து போனவர்களை, லட்சியம் கொண்டு வாழ்ந்தவர்களைத்தான் சாதனையாளர்கள் அல்லது வாழ்க்ககையைய் வாழ்ந்தவர்கள் என்று சொல்ல வேண்டும்.”உயிரோடுஇருப்பது வேறு, வாழ்வதுஎன்பது வேறு”. Refrence: Tamil Best Life Quotes/Tamil Thoughts
Winner Quotes: winner and failure உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோல்வி அடைவதற்கு எவ்வளவுசக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும், நீங்கள் வெற்றி அடைந்து விடலாம். Refrence: Winner Quotes/Tamil Thoughts