மூன்று நாட்களில் பிரம்மாண்ட சாதனை படைத்த பிகில் –மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
மூன்று நாட்களில் பிரமாண்ட சாதனை படைத்த பிகில் –மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? #Thalapathy #Vijay #Bigil #ut #utcinema #cinemanews #universaltamil
அண்மையில் அட்லீ இயக்கி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான படம் பிகில். தளபதி ரசிகர்கள் மத்தில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படம் மூன்று ரூ 60 கோடிகள் வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படம் முதல் நாளே ரூ 21 கோடி வரை வசூல் செய்தது.
உலகம் முழுவதும் இப்படம் 3 நாட்களில் ரூ 100 கோடியை கடந்துள்ளது. இதில் தமிழகத்தில் ரூ 60 கோடி,…
View On WordPress

















