கழுகு-2 வில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட யாஷிகா- வீடியோ உள்ளே
கழுகு-2 வில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட யாஷிகா- வீடியோ உள்ளே #kazhugu2 #yasika #yuvan #ut #utcinema #cinemanews #universaltamil
வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி…
View On WordPress


















