மாணவர்களுக்கு நாளை இனிமை செய்தி 10, 12th பொதுத்தேர்வு ரிசல்ட்... எப்படி பார்ப்பது..? இதோ தெரிஞ்சிக்கோங்க.!!!!!
மாணவர்களுக்கு நாளை இனிமை செய்தி 10, 12th பொதுத்தேர்வு ரிசல்ட்… எப்படி பார்ப்பது..? இதோ தெரிஞ்சிக்கோங்க.!!!!!
தமிழகம் முழுவதும் நாளை காலை காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் நண்பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்படும். மாணவர்கள் சிரமமின்றி https://www.tnresults.nic.in/, https://www.dge1.tn.nic.in/, https://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம். மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த…
View On WordPress














