breakingnews;ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு.. அரசு உத்தரவு !!
breakingnews;ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு.. அரசு உத்தரவு !!
தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத்தொடரின்போது, உணவுத்துறை அமைச்சர், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து அரசுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர்…
View On WordPress















