அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். விளக்கம்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகிவருவதே அறம் ஆகும். #actor #actorchella #movies #life https://www.instagram.com/p/CmCA3DEPFrk/?igshid=NGJjMDIxMWI=












