Agastyamuni Documentary series Trailer - Fundraiser
"I'm Dorothy Gale from Kansas"

No title available

Kiana Khansmith
𓃗
Sweet Seals For You, Always
Keni
Fai_Ryy

roma★

No title available
The Bright Sessions
Mike Driver
taylor price
art blog(derogatory)

blake kathryn
tumblr dot com
The Stonewall Inn
Cosimo Galluzzi
The Bowery Presents
h
noise dept.
seen from Canada
seen from United States
seen from India
seen from Paraguay
seen from United States

seen from United States
seen from Nepal

seen from Malaysia

seen from Philippines
seen from Argentina

seen from United States
seen from Vietnam

seen from Brazil
seen from Bangladesh
seen from Bulgaria
seen from Türkiye
seen from United States
seen from United States

seen from Malaysia
seen from Belgium
@agasthiyakannan77
Agastyamuni Documentary series Trailer - Fundraiser
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
எனது மனமது செம்மையானால் YouTube Channel ல் மூன்று வீடியோ வெளியாகியுள்ளது.
அதை கண்டு, தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும்
https://youtu.be/WRT8WG1KVRo?sub_confirmation=1
https://youtu.be/BrpCRvOkNmg?sub_confirmation=1
https://youtu.be/yT7Thz3cQpo?sub_confirmation=1
லிங்கை பயன்படுத்தி *மனமது செம்மையானால்*YouTube Channel Subscribe செய்யுங்கள்.Bell Buttonn அமுக்கி all ஐ தேர்ந்தெடுக்கவும்.
தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து, அவர்களையும் Subscribe செய்ய சொல்லி ஆதரவு தாருங்கள்.
நன்றி
அன்பர்களுக்கு வணக்கம்.
அகத்தியர் என்பவர் யார்? எதற்காக அவரை வணங்க வேண்டும்? வணங்கினால் என்ன கிடைக்கப்பெறும்? எப்படியெல்லாம் அவரை வணங்கலாம்? என்பது குறித்த வீடியோ இன்று 24.09.21வெள்ளிக்கிழமை மனமது செம்மையானால் YouTube Channelல் வெளிப்பட்டுள்ளது.
"மனமது செம்மையானால்" யூடியூப் சேனலுக்கு வாருங்கள்: Subscribe செய்து ஆதரவு தாருங்கள்.
https://youtu.be/yT7Thz3cQpo
அன்பர்களுக்கு வணக்கம்.
அகத்தியர் என்பவர் யார்? எதற்காக அவரை வணங்க வேண்டும்? வணங்கினால் என்ன கிடைக்கப்பெறும்? எப்படியெல்லாம் அவரை வணங்கலாம்? என்பது குறித்த வீடியோ விரைவில் மனமது செம்மையானால் YouTube Channelல் வர இருக்கிறது.
"மனமது செம்மையானால்" யூடியூப் சேனலுக்கு வாருங்கள்: Subscribe செய்து ஆதரவு தாருங்கள்.
https://www.youtube.com/channel/UCg5iER5Obw_crbYT83fPisA
நன்றி
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
அன்பர்களுக்கு வணக்கம்.
"பாவி நான், ஓர் பிறப்போ?" என்ற எண்ணம் அடிக்கடி என்னுள் எழும்.
என்னையும் ஓர் பொருட்டாய் மதித்து, என் அளப்பரிய குறைகளுடன் எம்முன்னோரின் அருந்தவத்தால் என்னிடமுள்ள ஓரிரு நிறைகளையும் ஏற்று,
அனவரதமும் என் வாழ்வை வழிநடத்தும் எம் ஐயனுக்கும் அம்மைக்கும்,
என்ன கைமாறு செய்துவிட என்னால் இயலும்?
எழுபிறப்பும் அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தால் கூட, என் நன்றியுணர்வு கடுகளவாய்த்தான் இருக்கும்.
நன்றியுணர்வின் வெளிப்பாட்டையும் அதன் பின்னனியையும் தெரிந்துகொள்ள, காண்பீர்.
https://youtu.be/BrpCRvOkNmg?sub_confirmation=1
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
எம் ஐயனுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை
ஐயனே, பிறப்பறுக்க நின்னிடம் வந்தேன்.
நன்றி சொல்ல பல பிறவிகள் வேண்டும் என்னும் அளவிற்கு அள்ளி அள்ளி கொடுக்கிறாய்,இந்த அற்பனுக்கு.
நன்றிகள் கோடி கோடி ஐயா
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
இதற்கான விளக்கத்தை காண எம் *மனமது செம்மையானால்* YouTube Channel க்கு வாருங்கள்.ஆதரவு தாருங்கள்
https://youtu.be/BrpCRvOkNmg?sub_confirmation=1
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
பிறவியறுக்க பிறவி எடுத்தேன்
பிறவியறுக்க அறியாமல் தவித்தேன்
பித்து பிடித்ததுபோல் படித்தேன்
வித்தை அறிந்திட துடிதுடித்தேன்
எழுபிறப்பின் பிடியினால் தவித்தேன்
விழுமிய வாழ்வு தேடி நொடிந்தேன்
சித்தர் வழி அறிந்து மகிழ்ந்தேன்
பித்தம் களைவதறிந்து நெகிழ்ந்தேன்
சித்தம் முழுதும் சிவனென தொழுதேன்
சித்தர்பலர் ஆசி வேண்டி அழுதேன்
சிவனும் கடைக்கண்ணால் அருளிணான்
சித்தர்களும் பரிவெனக்கு காட்டினர்
சிவனின் அன்பாலும் சித்தர்பலர்
தவத்தின் பயனாலும் ஆட்கொள்ளப்பட்டேன்
அகத்தியர் எம்அகம் புகுந்தார்
அகத்தை தெளிவித்து அருளினார்
அடுத்தது அடுத்ததென அறிவித்தார்
எடுத்தது எதிலும் தெளிவைதந்தார்
பிறவிப்பயனை உணரவைத்த உத்தமர்க்கு
பிறவியெடுத்து தொண்டுசெய்வேன்
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
இக்கவிதையையும் அதற்கான விளக்கத்தையும் காண எம் *மனமது செம்மையானால்* YouTube Channel க்கு வாருங்கள்.ஆதரவு தாருங்கள்
https://youtu.be/BrpCRvOkNmg?sub_confirmation=1
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
எனது மனமது செம்மையானால் YouTube Channel ல் இரண்டு வீடியோ வெளியாகியுள்ளது.
அதை கண்டு, தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
*மனமது செம்மையானால்* YouTube சேனலில் நேற்று வெளியான "பிறவி அறுத்திடவே "காணொளியை காண
https://youtu.be/BrpCRvOkNmg?sub_confirmation=1
லிங்கை பயன்படுத்தி *மனமது செம்மையானால்*YouTube Channel Subscribe செய்யுங்கள்.Bell Buttonn அமுக்கி all ஐ தேர்ந்தெடுக்கவும்.
22.08.21 அன்று வெளியான ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் 108 போற்றி ஐ காண
https://youtu.be/WRT8WG1KVRo?sub_confirmation=1
லிங்கை பயன்படுத்தவும்.
தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து, அவர்களையும் Subscribe செய்ய சொல்லி ஆதரவு தாருங்கள்.
நன்றி
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
*மனமது செம்மையானால்* YouTube சேனலில் இன்று வெளியாகி இருக்கின்ற "பிறவி அறுத்திடவே "காணொளியை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி*மனமது செம்மையானால்*YouTube Channel சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.Bell. Buttonn அமுக்கி alll ஐ தேர்ந்தெடுக்கவும். உடனடியாக உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்.
https://youtu.be/BrpCRvOkNmg
மனமதை செம்மையாக்கி, கனிந்து, கண்ணீர் மல்கி, ஞானப்பழமாய் மிளிர்வோம். வாரீர்
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
பிறவியறுக்க பிறவி எடுத்தேன்
பிறவியறுக்க அறியாமல் தவித்தேன்
பித்து பிடித்ததுபோல் படித்தேன்
வித்தை அறிந்திட துடிதுடித்தேன்
எழுபிறப்பின் பிடியினால் தவித்தேன்
விழுமிய வாழ்வு தேடி நொடிந்தேன்
சித்தர் வழி அறிந்து மகிழ்ந்தேன்
பித்தம் களைவதறிந்து நெகிழ்ந்தேன்
சித்தம் முழுதும் சிவனென தொழுதேன்
சித்தர்பலர் ஆசி வேண்டி அழுதேன்
சிவனும் கடைக்கண்ணால் அருளிணான்
சித்தர்களும் பரிவெனக்கு காட்டினர்
சிவனின் அன்பாலும் சித்தர்பலர்
தவத்தின் பயனாலும் ஆட்கொள்ளப்பட்டேன்
அகத்தியர் எம்அகம் புகுந்தார்
அகத்தை தெளிவித்து அருளினார்
அடுத்தது அடுத்ததென அறிவித்தார்
எடுத்தது எதிலும் தெளிவைதந்தார்
பிறவிப்பயனை உணரவைத்த உத்தமர்க்கு
பிறவியெடுத்து தொண்டுசெய்வேன்
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
எம் *மனமது செம்மையானால்* YouTube Channel க்கு வாருங்கள்.ஆதரவு தாருங்கள்
https://youtu.be/WRT8WG1KVRo
அன்பர்களுக்கு வணக்கம்.
அகத்தியரை ஏன் வணங்க வேண்டும்?
அகத்தியரை, அகஸ்தியர் எனவும் அகஸ்தீஸ்வரர் எனவும் அழைப்பர்.
அகஸ்தியரை முனிவராக பார்க்கலாம்; சித்தராக பார்க்கலாம்;ரிஷியாக பார்க்கலாம்; அதையும் தாண்டி ஈசனாகவும் பார்க்கலாம்.
எல்லையற்ற பிரபஞ்சத்தை ஆளுகின்ற ஈசனை விஸ்வநாதன் என்றழைப்பர்; விஸ்வேஸ்வரன் என்றும் அழைக்கலாம்.அதேபோல நுண்ணினும் நுண்ணியதாய் நமக்குள் வீற்றிருந்து அகத்தை ஆளுகின்ற ஈசனை அகத்தீஸ்வரர் என்றும் அழைக்கலாம். ஈசன் வேறு அகத்தியர் வேறு அல்ல.
மனதை ஆளுகின்ற ஈசனாக இருப்பதால், அவரை வணங்கினால், உங்கள் மனம் செம்மையாகும்;அவரைப் போற்றித் துதிக்க துதிக்க உங்கள் மனம் தெளிவாகும்; அவரை உள்ளம் உருகி வணங்க, வணங்க அவர் உங்கள் உள்ளத்தில் எழுந்தருளுவார்.
சரி, எப்படி அவரை வணங்குவது?
அவரவர் தகுதிக்கேற்ப,அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப,அவரவர் கல்வி கேள்விகளுக்கு ஏற்ப, அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப அவரை வணங்கலாம்.
தவம் இயற்றலாம்;அருள் தருவார். அஷ்டாங்க யோகத்தின் வழிநின்று அவரை அடைய முயலலாம்;உங்கள் அருகில் நின்று வழிநடத்துவார். என்னாலாவது ஒன்றுமில்லை ஆவதனைத்தும் அகத்தியன் செயலே என்றெண்ணினால் உங்களுளிருந்து அனைத்தையும் செய்து முடிப்பார்.
அவரை எப்படி வணங்குவது?
பக்தி நெறியில் நாமாவளி அல்லது போற்றி சொல்லுதல் ஒரு நல்ல வழிபாட்டு முறை. 108 முறை அவரை போற்றி துதிக்கும் பொழுது, நம் மனம் அவரையே பற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் நம்முள் நுழைந்து நம் அகத்தை ஒளிமயமாய் மாற்றுவார்.
இந்த அகத்தியர் 108 போற்றி, அவரின் துணைவியார்,ரிஷி பத்தினி, அம்மை ஈஸ்வரியின் மறு உருவம் லோபாமுத்திரை அருளியது என நான் அறிகின்றேன்.எனவே இந்த அகத்தியரின் 108 போற்றி சொல்லி அவரை வழிபடுவது மிகுந்த பலனை கொடுக்கும்.
108 போற்றியை எப்படி சொல்வது ?
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். உங்களுக்கு எப்படி சொல்ல பிடிக்கிறதோ அப்படி சொல்லலாம்.
எப்படி சொன்னால் நன்றாக இருக்கும் என்று நான் கருதினேனோ அந்த வகையில் இந்த காணொளியை உருவாக்கி இருக்கிறேன்.
அவர் என்னுள் சுவாசமாய் உள்ளே நுழைந்து, என் அகத்தை சீராக்கி, கசடுகளை வெளியேற்றி மறுபடியும் நுழைந்து அகத்தை சீராக்கி கசடை தூக்கி எறிந்து.....
ஓம் என்ற உள் மூச்சில் உள் நுழைந்து, நாமாவளியின் பொழுது அகத்தை தூய்மை செய்து, போற்றி எனும் வெளிமூச்சில் என் அக கசடை வெளியே அகற்றி...
இப்படி ஒவ்வொரு முறையும் என் அகத்தை சீரமைக்கின்ற முறையாய் இருப்பதால்,போற்றியை, ஆர்ப்பாட்டமில்லாமல் அவசரமில்லாமல் நிதானமாக, மிக நிதானமாக சொல்லியிருக்கிறேன்.
நீங்களும் ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் 108 போற்றியை தினமும் சொல்லி, அவருடைய பூரண அருளை பெற்றிட அவரது பாத கமலங்களில் சரணடைகிறேன்.
நன்றி
குறிப்பு:
மேற்கண்டவற்றை நன்கு உள்வாங்கிய பிறகு, மறுபடியும் * மனமது செம்மையானால்* YouTube Channel
(https://youtu.be/WRT8WG1KVRo)
சென்று 🎧 ஹெட்போனுடன் முழுமையாக கேட்டு பாருங்கள்;
உங்கள் மனம் செம்மைபாகும்.
வாழ்த்துக்கள்.
Hello dear ones.
Why worship Agathiyar?
Agathiyar is also known as Agasthiyar and Agastheeswarar.
Agastya can be seen as a sage; See as Siddhar; see as Rishi; Beyond that it can also be seen as Eswar.
Eswar, who rules the infinite universe, is called Viswanathan; We can also call him Visvesvaraya. Agasthiyar is no different from Eswar.
If you worship him because he is the ruling Eswar of the mind, your mind will be pure; your mind will be clear,if you praise and glorify Him; He will arise into your soul and melt your heart.
Well, how to worship him?
He can be worshiped according to your merits, according to your circumstances, according to your education, according to your maturity.
Penance can be composed; grace will give. You can try to reach him through the path of Ashtanga Yoga; he will stand near you and guide you. Agathiyan will do everything for you if you thinks that every thing is done by Agasthiyar not by you
How to worship him?
Namavali or chanting Name in devotional practice is a good form of worship. When we praise Him 108 times, when our minds are clinging to Him, He will enter into us and transform our inmost being into a light.
I know that the reincarnation of this Agathiyar 108 Potri was chanted by his consort, Rishi Pathini, Ammai Eswari bestowed the Lopamudra.
How to tell the 108 Potri?
You can tell anyway. You can say whatever way you like to say.
I made this video in a way that I thought would be nice to say.
He breathed into me, adjusted my gut, expelled the dirt and re-entered the gut and threw the dirt .....
Entering in the inner breath of Om, cleansing the inside during the nomenclature, and expelling my inner trash out in the outer breath called Potri ...
Since every time like this is a way of aligning my intuition, I have chanted the Potri, calmly, very calmly, without haste , without hurrybury.
I also say Om Sri Satguru Agathiyar 108 Potri daily and surrender at his foot lotuses for you to receive His perfect grace.
Thanks
Note:
After a good understanding of the above,go again to * மனமது செம்மையானால்* YouTube Channel
(https://youtu.be/WRT8WG1KVRohttps://youtu.be/WRT8WG1KVRo)
and listen fully with headphones 🎧;
Your mind is refined.
Congratulations.
அன்பர்களுக்கு வணக்கம்.
நம் மனம் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை; மாறிக்கொண்டே இருக்கும்.
காரணம் என்னவாக இருக்கும்?
மூளையைப் பற்றியும் அதன் உணர்வு அலைகளை( ஆல்ஃபா, பீட்டா, காமா,தீட்டா, டெல்டா) பற்றியும் படித்திருப்போம்.
மனத்தின் விழிப்புணர்வுக்கு ஏற்ப மூளையில் அலைகள் வெளிப்படும்.அதே போல் மூளை சில அதிர்வலைகளை உணரும் போது அதற்கேற்ப மனத்தின் தன்மை மாறும்.
சரி. அதற்கென்ன?
நாம் விரும்பும் மனநிலையை நம்மால் உருவாக்க முடியும்.
அது எப்படி?
Binaural Beats. ஒலியலைகலை ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் கேட்கும் போது மூளை அதற்கேற்ப அதிர்வுகளை வெளிப்படுத்தும்.அதன் பயனாகநாம் விரும்பும் மனநிலையை நம்மால் உருவாக்க முடியும்.
நம்மால் எளிதாக தியான நிலையை உணரமுடியுமா?
முடியும். அதற்கு தீட்டா அலைகள் உதவும்.
எப்படி?
முதலில் அதன் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தீட்டா பைனரல் பீட்ஸைக் கேட்பதன் 10 நன்மைகள்
1. மன அழுத்தத்தை நீக்கும்
மூளை அதிக தீட்டா அலைகளால் சூழ்ந்திருக்கும் பொழுது, நாம் மன அழுத்தம் இல்லாமலும் பதட்டம் இல்லாமலும் இருப்பதுடன் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறோம்.
2. எளிதான தியானப் பயிற்சி
தீட்டா உட்செலுத்தப்பட்ட இசையைக் கேட்பது உங்கள் மூளைக்கு அதிக அதிர்வெண் கொண்ட பீட்டா அலைகளையும் குறைந்த அதிர்வெண் தீட்டா அலைகளையும் உருவாக்க ஊக்குவிக்கும்; உங்கள் கவலை மறைந்து, நீங்கள் அமைதியாக இருக்க உதவுகிறது.
தியானம், மன அழுத்தம் மற்றும் கவலையான மன நிலையை குறைக்கிறது. தியானம் உங்கள் உள் மனக்குமறலை நிதானமாக்கி, உண்மையான மனஅமைதியை உணர்ந்து, மனம் தெளிவு பெற உதவுகிறது.
தொடர் பயிற்சிக்கு பிறகு, உங்கள் தியானத்தின் பயனாக, நீங்கள் மிகவும் நேர்மறையாக உணர்வதுடன் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும், இருப்பீர்கள். உங்களிடம் இரக்கம் மிகுந்து காணப்படும்
3. படைப்பாற்றல் உன்னத நிலையை அடையும்
இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட
படைப்பாளிகள் தங்கள்
படைப்பு மிளிரும் சூழலை தீட்டா அலைகளின் அதிர்வுகள் உருவாக்குவதாக உணர்கிறார்கள்.
4. உடல் குணப்படுத்துதல் & புத்துணர்ச்சி
தீட்டா மூளை அலைகள் தியானத்தில் ஆதிக்கம் செலுத்தி, உடலில் உள்ள கார்டிசோல் மற்றும் அழற்சி புரதங்களைக் குறைக்கிறது
தியானம் மற்றும் தீட்டா அலைகளால் சூழ்ந்திருக்கும் பொழுது, மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் அழற்சி புரதங்களைக் குறைந்து, உங்கள் உடலில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.
5.மனத்தெளிவு அதிகரித்தல்
தீட்டா ஒலியலைகளை கேட்ட பிறகு, உங்கள் மனம் மிகுந்த தெளிவுடன் இருப்பதை உணரலாம்.
6. தெளிவான கனவு
தீட்டா பைனரல் துடிப்புகள் உங்களை ஆழ்ந்த தளர்வான, உள்நோக்கு நிலைக்கு அழைத்துச் செல்லலாம், அங்கு உங்கள் மூன்றாவது கண் தூண்டப்படலாம் மற்றும் உயர்த்த உள்ளுணர்வு தோன்றலாம்.
7.வலிமை அதிகரிக்கும்
30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மிகவும் தளர்வாக உணர்ந்த பிறகு, புத்துணர்வாக இருப்பீர்கள். மிகுந்த வலிமையுடன் வாழ்க்கையை அனுகலாம்.
8.உறவு மேம்படும்
அமைதியாகவும், அதிக உள்ளுணர்வு கொண்டவராகவும், மனத் தெளிவின் உயர்ந்த உணர்வினை பெற்று வாழ்க்கையை அனுபவிக்கலாம்.இது, நீங்கள் மிகவும் இரக்கமானவர் என மற்றவர்கள் புரிந்துகொள்ள துணை செய்யும்.
9. உங்கள் ஆழ் மனதில் நுழையலாம்
தீட்டா அலைகள் பொதுவாக உத்வேகம் மற்றும் நுண்ணறிவு உணர்வுகளால் வகைப்படுத்தப்படும் தியான நிலைக்கு ஒத்தவை. எனவே, சிலருக்கு, தீட்டா அலையில் இருப்பது கடவுள்/இயற்கை அன்னையுடன் மிகவும் ஆன்மீக, தெய்வீக இணைப்பிற்கான பாதையை அளிக்கிறது.
10. சிறந்த தூக்கம்
தூங்கும் சூழலை உருவாக்கும் நற்கருவியாக தீட்டா அலைகள் இருக்கின்றன.
தீட்டா அலைகளால் மூளை தன்னியல்பாக நல்ல தூக்கத்தை தரும்.
https://www.binauralbeatsfreak.com/binaural-beats/the-benefits-of-theta-binaural-beats
மிகுந்த பிரம்மிப்பாக இருக்கிறது. அதை நாங்கள் உணரமுடியுமா?
நிச்சயம் முடியும்.* மனமது செம்மையானால்*YouTube Channel சென்று அகத்தியர் 108 போற்றி
https://youtu.be/WRT8WG1KVRo
வீடியோவை ஹெட்போனுடன் 🎧 முழுமையாக பாருங்கள். தீட்டா ஒலியலைகள் நீங்கள் தியான நிலையை உணர உதவும்.
நன்றி
Hello dear ones.
Our minds are not always the same; Will keep changing.
What could be the reason?
We have read about the brain and its sensory waves (alpha, beta, gamma, theta, delta).
The waves in the brain are exposed according to the awareness of the mind. Similarly, when the brain senses certain vibrations, the nature of the mind changes accordingly.
OK. For what?
We can create the mood we want.
How is that?
Binaural Beats. The brain emits vibrations when listening to acoustics on a specific frequency. Its effect is that we can create the mood we want.
Can we easily realize the meditative state?
Can. Theta waves help with that.
How?
Let us first learn about its benefits.
10 Benefits of Listening to Theta Binaural Beats
1. Stress Relief
When the brain is in a state of high theta wave production, we are calm and relaxed, not stressed or anxious.
2. Easier Meditation Practices
Listening to theta infused music will encourage your brain to produce fewer high frequency beta waves and more lower frequency theta waves; enabling you to calm down and reduce any anxiety you feel.
Meditation provides huge benefits such as lowering stress and anxiety levels. Meditation can silence your inner critic for a while, help you access inner calm and induce a sense of peace and mental clarity.
With regular practice, you will find that post your meditate state, you will feel more positive, happy, content and compassionate with yourself and others.
3. Increased Levels of Creativity
Naturally creative people such as musicians and artists are said to have high operating levels of theta waves when they are engaged in their craft.
4 Body Healing & Rejuvenation
Meditation helps reduce cortisol and inflammatory proteins in the body, and as we've discussed, theta brainwaves are dominant in meditation.
The meditation group showed bigditation and entering the theta state will help you lower stress hormones and inflammatory proteins and help your body build better immunity.
5. Increased Mental Clarity
After a theta listening session, you'll find you have access to increased mental clarity.
6. Lucid Dreaming
Theta binaural beats can take you down into a deeply relaxed, introspective state, where you can stimulate your third eye and open a gateway to higher intuition.
7. Increased Vigour
Being so deeply relaxed for 30 minutes or so means that when you emerge, you feel restored and empowered. You are ready to take on life with new-found vigour.
8. Improved Relationships
A calmer, more intuitive you, with a heightened sense of mental clarity and appreciation for life, means a more approachable you.
It also means a more compassionate and understanding you.
9. Tap Into Your Subconscious Mind
Theta waves are generally characterized by feelings of inspiration and insight – akin to the state of meditation. Therefore, for some, being in the theta state presents a pathway to a more spiritual, divine connection with God/Mother Nature.
10.Better Sleep
theta waves are instrumental in the falling asleep part of the sleep cycle.
Encouraging production of theta waves through brainwave entrainment will contribute positively to sleep.
https://www.binauralbeatsfreak.com/binaural-beats/the-benefits-of-theta-binaural-beats
Is absolutely stunning. Can we feel it?
Definitely can.
Go to * மனமது செம்மையானால்* YouTube Channel and praise Agathiyar 108
https://youtu.be/WRT8WG1KVRo
H
Watch the video in full with headphones 🎧 Theta sounds will help you feel the meditative state.
Thanks
அன்பர்களுக்கு வணக்கம்.
அகத்தியரை ஏன் வணங்க வேண்டும்?
அகத்தியரை, அகஸ்தியர் எனவும் அகஸ்தீஸ்வரர் எனவும் அழைப்பர்.
அகஸ்தியரை முனிவராக பார்க்கலாம்; சித்தராக பார்க்கலாம்;ரிஷியாக பார்க்கலாம்; அதையும் தாண்டி ஈசனாகவும் பார்க்கலாம்.
எல்லையற்ற பிரபஞ்சத்தை ஆளுகின்ற ஈசனை விஸ்வநாதன் என்றழைப்பர்; விஸ்வேஸ்வரன் என்றும் அழைக்கலாம்.அதேபோல நுண்ணினும் நுண்ணியதாய் நமக்குள் வீற்றிருந்து அகத்தை ஆளுகின்ற ஈசனை அகத்தீஸ்வரர் என்றும் அழைக்கலாம். ஈசன் வேறு அகத்தியர் வேறு அல்ல.
மனதை ஆளுகின்ற ஈசனாக இருப்பதால், அவரை வணங்கினால், உங்கள் மனம் செம்மையாகும்;அவரைப் போற்றித் துதிக்க துதிக்க உங்கள் மனம் தெளிவாகும்; அவரை உள்ளம் உருகி வணங்க, வணங்க அவர் உங்கள் உள்ளத்தில் எழுந்தருளுவார்.
சரி, எப்படி அவரை வணங்குவது?
அவரவர் தகுதிக்கேற்ப,அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப,அவரவர் கல்வி கேள்விகளுக்கு ஏற்ப, அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப அவரை வணங்கலாம்.
தவம் இயற்றலாம்;அருள் தருவார். அஷ்டாங்க யோகத்தின் வழிநின்று அவரை அடைய முயலலாம்;உங்கள் அருகில் நின்று வழிநடத்துவார். என்னாலாவது ஒன்றுமில்லை ஆவதனைத்தும் அகத்தியன் செயலே என்றெண்ணினால் உங்களுளிருந்து அனைத்தையும் செய்து முடிப்பார்.
அவரை எப்படி வணங்குவது?
பக்தி நெறியில் நாமாவளி அல்லது போற்றி சொல்லுதல் ஒரு நல்ல வழிபாட்டு முறை. 108 முறை அவரை போற்றி துதிக்கும் பொழுது, நம் மனம் அவரையே பற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் நம்முள் நுழைந்து நம் அகத்தை ஒளிமயமாய் மாற்றுவார்.
இந்த அகத்தியர் 108 போற்றி, அவரின் துணைவியார்,ரிஷி பத்தினி, அம்மை ஈஸ்வரியின் மறு உருவம் லோபாமுத்திரை அருளியது என நான் அறிகின்றேன்.எனவே இந்த அகத்தியரின் 108 போற்றி சொல்லி அவரை வழிபடுவது மிகுந்த பலனை கொடுக்கும்.
108 போற்றியை எப்படி சொல்வது ?
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். உங்களுக்கு எப்படி சொல்ல பிடிக்கிறதோ அப்படி சொல்லலாம்.
எப்படி சொன்னால் நன்றாக இருக்கும் என்று நான் கருதினேனோ அந்த வகையில் இந்த காணொளியை உருவாக்கி இருக்கிறேன்.
அவர் என்னுள் சுவாசமாய் உள்ளே நுழைந்து, என் அகத்தை சீராக்கி, கசடுகளை வெளியேற்றி மறுபடியும் நுழைந்து அகத்தை சீராக்கி கசடை தூக்கி எறிந்து.....
ஓம் என்ற உள் மூச்சில் உள் நுழைந்து, நாமாவளியின் பொழுது அகத்தை தூய்மை செய்து, போற்றி எனும் வெளிமூச்சில் என் அக கசடை வெளியே அகற்றி...
இப்படி ஒவ்வொரு முறையும் என் அகத்தை சீரமைக்கின்ற முறையாய் இருப்பதால்,போற்றியை, ஆர்ப்பாட்டமில்லாமல் அவசரமில்லாமல் நிதானமாக, மிக நிதானமாக சொல்லியிருக்கிறேன்.
நீங்களும் ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் 108 போற்றியை தினமும் சொல்லி, அவருடைய பூரண அருளை பெற்றிட அவரது பாத கமலங்களில் சரணடைகிறேன்.
நன்றி
குறிப்பு:
மேற்கண்டவற்றை நன்கு உள்வாங்கிய பிறகு, மறுபடியும் * மனமது செம்மையானால்* YouTube Channel
(https://youtu.be/WRT8WG1KVRo)
சென்று 🎧 ஹெட்போனுடன் முழுமையாக கேட்டு பாருங்கள்;
உங்கள் மனம் செம்மைபாகும்.
வாழ்த்துக்கள்.
Hello dear ones.
Why worship Agathiyar?
Agathiyar is also known as Agasthiyar and Agastheeswarar.
Agastya can be seen as a sage; See as Siddhar; see as Rishi; Beyond that it can also be seen as Eswar.
Eswar, who rules the infinite universe, is called Viswanathan; We can also call him Visvesvaraya. Agasthiyar is no different from Eswar.
If you worship him because he is the ruling Eswar of the mind, your mind will be pure; your mind will be clear,if you praise and glorify Him; He will arise into your soul and melt your heart.
Well, how to worship him?
He can be worshiped according to your merits, according to your circumstances, according to your education, according to your maturity.
Penance can be composed; grace will give. You can try to reach him through the path of Ashtanga Yoga; he will stand near you and guide you. Agathiyan will do everything for you if you thinks that every thing is done by Agasthiyar not by you
How to worship him?
Namavali or chanting Name in devotional practice is a good form of worship. When we praise Him 108 times, when our minds are clinging to Him, He will enter into us and transform our inmost being into a light.
I know that the reincarnation of this Agathiyar 108 Potri was chanted by his consort, Rishi Pathini, Ammai Eswari bestowed the Lopamudra.
How to tell the 108 Potri?
You can tell anyway. You can say whatever way you like to say.
I made this video in a way that I thought would be nice to say.
He breathed into me, adjusted my gut, expelled the dirt and re-entered the gut and threw the dirt .....
Entering in the inner breath of Om, cleansing the inside during the nomenclature, and expelling my inner trash out in the outer breath called Potri ...
Since every time like this is a way of aligning my intuition, I have chanted the Potri, calmly, very calmly, without haste , without hurrybury.
I also say Om Sri Satguru Agathiyar 108 Potri daily and surrender at his foot lotuses for you to receive His perfect grace.
Thanks
Note:
After a good understanding of the above,go again to * மனமது செம்மையானால்* YouTube Channel
(https://youtu.be/WRT8WG1KVRo)
and listen fully with headphones 🎧;
Your mind is refined.
Congratulations.
அன்பர்களுக்கு வணக்கம்.
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா;
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா;
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா; மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.
அகத்தியர் என்ன சொல்ல வருகிறார்?
மந்திரம் ஜெபிக்க தேவையில்லை;வாயுவை உயர்த்த தேவையில்லை; வாசியை நிறுத்த தேவையில்லை என்று கூறுகிறாரா?
இல்லை. மனம் செம்மையானால் .....மேற்கண்ட வை தேவையில்லை என்று கூறுகிறார். அது வரை?
மந்திரம் ஜெபிக்க வேண்டும்;
வாயுவை உயர்த்த வேண்டும்;வாசியை நிறுத்த வேண்டும்.
சரி.மந்திரம் ஏன் செபிக்க வேண்டும்.
மனம் செம்மையாவதற்கு.
எப்படி சாத்தியம்?
மனதை அறிந்தால்...
மந்திரம் செபிப்பது எப்படி துணை செய்யும்?
மனதை அமைதியாக்கும்.
சரி எப்படி மந்திரம் ஜெபிக்க வேண்டும்?
கவனமாக.
கவனமாகவா? புரியவில்லையே?
கவனம் மூச்சில் இருக்கவேண்டும்.
அப்பறம்.....
சொன்னால் புரிவதை விட கேட்டு பாருங்கள்.நன்கு புரியும்.
https://youtu.be/WRT8WG1KVRo
Hello dear ones.
Do not pray mantras if the mind is pure;
Do not raise the air if the mind is pure;
Do not stop the breathif the mind is pure;
If the mind is pure, then the mantra is pure.
What is Agathiyar coming to say?
No need to pray mandra; no need to raise the air; Says there is no need to stop breath?
No. If the mind is pure ..... He says that the above is not necessary. Until then?
The mantra is to pray;
Raise the air; stop the breath.
OK.Why should the mantra be said.
To purify the mind.
How is that possible?
If you know the mind ...
How does chanting help?
Calming the mind.
Well how to chant mantra?
Be attentive.
Be attentive? Don't understand?
The focus should be on the breath.
What next .....
You can got it if you listen it rather than I explain.
https://youtu.be/WRT8WG1KVRo
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் 108 போற்றியை தினமும் சொல்வதால், மனம் தெளிந்து செம்மையாகும்; .நம் வாழ்க்கை மேம்படும்.
https://youtu.be/WRT8WG1KVRo
இந்த வீடியோவை ஹெட்போனுடன் 🎧 *மனமது செம்மையானால் *YouTube Channelல் முழுமையாக பாருங்கள்.
https://youtu.be/WRT8WG1KVRo
பார்ப்பதுடன் நின்று விடாதீர்கள்.மனமது செம்மையானால் YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களையும் *மனமது செம்மையானால்* YouTube Channel ஐ Subscribe
செய்ய சொல்லுங்கள்.
நன்றி