கொரோனாவை தடுக்க மருந்து இதுதான்..! - கு.சிவராமன் சித்த மருத்துவர்
கொரோனாவை தடுக்க மருந்து இதுதான்..! – கு.சிவராமன் சித்த மருத்துவர்
கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அதிக அளவில் கொரோன பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இளம் வயதை சேர்ந்தர்வர்களும் பதியுப்பு உள்ளாகி வருகின்றனர் என்பது தான் மிகுந்த வேதனைக்குரிய விஷயம். தற்போது தமிழ்நாட்டில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.…
View On WordPress

















