மேல்மாந்தை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், மேல்மாந்தை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடையை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்கள். நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் விளாத்திகுளம்…
View On WordPress













