சொன்ன படி கேளு | Sonnapadi Kelu Song Lyrics in Tamil from Singaravelan (1992)
சொன்ன படி கேளு | Sonnapadi Kelu Song Lyrics in Tamil from Singaravelan (1992) தமிழ் English திரைப்படம் : சிங்காரவேலன் (1992)பாடகா்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகிஇசையமைப்பாளா் : இளையராஜாபாடலாசிரியர் : ஆர். வி. உதயகுமார் ஆண் : இன்னும் என்னைஎன்ன செய்ய போகிறாய்அன்பே அன்பே என்னைகண்டால் என்னென்னவோஆகிறாய் முன்பே முன்பே ஆண் : கைகள் தானாய்கோர்தாய் கட்டி முத்தம்தேனாய் வார்தாய் இன்பம்இன்பம்…









