ப்ரியங்களுடன் ப்ரியா-26
காதல்னா என்னங்க ?
காதல்னா என்னங்க ? ரெண்டு உசுரு ஒரு உசுரா மாறுவது தானே ??
அதிலே ஒரு உசுரை துடிக்க துடிக்க கொன்னுட்டு போறப்ப அதில் எங்கே காதல் என்ற வார்த்தை வருது ?
எங்கே செல்லும் இந்த பாதை … யாரோ யாரோ அறிவார் …
கண்டிப்பா நாம அறியலாம் தோழிகளே…
எல்லாத் துறைகளிலும் பெண்கள் இப்போது எவ்வளவோ முன்னேறி விட்டனர். ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்பது இப்போதைய உலகில் உறுதி செய்யப்பட்டு விட்டது என்று…
View On WordPress












