உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.! 🔥 தைத்திருநாளில் உங்கள் அனைவருக்கும் எங்களின் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். 🔥 உங்களுடன் நீங்கள் நல்லதையே பேசினால், உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். 🔥 வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அதிக நன்றியுணர்வோடு வாழ இவ்வாண்டில் தொடங்குங்கள். என்றும் அன்புடன் , எம்.எல். மணிவண்ணன் உமாதேவி குடும்பத்தினர் #mlmanivannan #ponggal2023 https://www.instagram.com/p/CnbtA6PSkwY/?igshid=NGJjMDIxMWI=



















