ஆறுநாளும் வேலைசெய்யலாம். ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள். அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். யாத்திராகமம் #jesus #jesu #truelines #bible #tamillines #tamiltruelines #life #lifelines #godwords #godlines https://www.instagram.com/p/B2ohrL1gTtb/?igshid=qigqp46j0dvj














