வேதாளம் டிரைலர் ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்..?
வேதாளம் டிரைலர் ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்..?
வேதாளம் டிரைலர் ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்..?
வேதாளம் :- அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், அதற்குரிய இறுதிக் கட்டப் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால் டிரைலர் வெளியீட்டை சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
VEDHALAM
அதனால்தான் நேற்று திடீரென, ‘வீர விநாயகா’ பாடலின் டீசரை வெளியிட்டார்களாம்.…
View On WordPress