School and college kids reaction to heavy rains in chennai.
More memes at www.tamilmemes.com

seen from Malaysia

seen from Australia

seen from United States

seen from United States

seen from Malaysia
seen from Paraguay
seen from Malaysia

seen from Malaysia

seen from United States
seen from Argentina
seen from China
seen from Germany
seen from France
seen from Belgium
seen from China

seen from Malaysia

seen from United States

seen from Belgium
seen from China

seen from Israel
School and college kids reaction to heavy rains in chennai.
More memes at www.tamilmemes.com
வேதாளம் கதை இதனாம் பாஸ் விவரம் உள்ள
வேதாளம் கதை இதனாம் பாஸ் விவரம் உள்ள
வேதாளம் கதை இதனாம் பாஸ் விவரம் உள்ள
கதை :- அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் 10-ந் தேதி, தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார். சிவா டைரக்டு செய்து இருக்கிறார்.
இவர், ‘வீரம்’ படத்தை டைரக்டு செய்தவர். ஏ.எம்.ரத்னம் மேற்பார்வையில், அவருடைய மருமகள் ஐஸ்வர்யா தயாரித்து இருக்கிறார். உலகம்…
View On WordPress
நடிகை லட்சுமிமேனனின் பெருமைக்குரிய அண்ணன் யாருன்னு தெரியுமா?
நடிகை லட்சுமிமேனனின் பெருமைக்குரிய அண்ணன் யாருன்னு தெரியுமா?
நடிகை லட்சுமிமேனனின் பெருமைக்குரிய அண்ணன் யாருன்னு தெரியுமா?
நடிகை லட்சுமிமேனனின்:- அஜீத்தின் வேதாளம் படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்திருப்பவர் லட்சுமிமேனன். இதே படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். என்றாலும், இந்த படத்தைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அண்ணன்-தங்கை செண்டிமென்ட் பிரச்னையை மையமாக வைத்துதான் உருவாகியிருக்கிறதாம். அதாவது, சிவாஜி-சாவித்ரி நடித்த பாசமலர்கள் பாணியில்…
View On WordPress
வேதாளம் டிரைலர் ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்..?
வேதாளம் டிரைலர் ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்..?
வேதாளம் டிரைலர் ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்..?
வேதாளம் :- அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், அதற்குரிய இறுதிக் கட்டப் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால் டிரைலர் வெளியீட்டை சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
VEDHALAM
அதனால்தான் நேற்று திடீரென, ‘வீர விநாயகா’ பாடலின் டீசரை வெளியிட்டார்களாம்.…
View On WordPress
தல ரசிகர்களுக்கு மினி தீபாவளி! அக்டோபர் 21
தல ரசிகர்களுக்கு மினி தீபாவளி! அக்டோபர் 21
தல ரசிகர்களுக்கு மினி தீபாவளி! அக்டோபர் 21
தல ரசிகர்களுக்கு :- டீஸர், பாடல்கள் ஹிட்டடித்த சந்தோஷத்திலிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு விருந்தும் காத்திருக்கிறது. ஆம்… சின்னத்திரைகளில் கண்டுகளித்த அஜித்தின் வேதாளத்தை பெரிய திரையிலும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் கண்டுகளிக்கலாம்.
AJITH VEDHALAM MOVIE
அன்றைய தினம் திரைக்கு வரவிருக்கும் விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’, விஜய்சேதுபதியின்…
View On WordPress
வேதாளம் அப்டேட்: சூரிக்கு டிரைவராக அஜித்.. ருசிகர தகவல்..
வேதாளம் அப்டேட்: சூரிக்கு டிரைவராக அஜித்.. ருசிகர தகவல்..
வேதாளம் அப்டேட்: சூரிக்கு டிரைவராக அஜித்.. ருசிகர தகவல்..
வேதாளம் அப்டேட் :- ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் வேதாளம் படத்தில் தல அஜித் டாக்சி டிரைவராக நடித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி.
AJITH SOORI
வேதாளம் அப்டேட்: சூரிக்கு டிரைவராக அஜித்.. ருசிகர தகவல்..
தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி, கொல்கத்தாவின் முக்கிய பகுதியில் கால்டாக்சி ஏஜன்ஸி வைத்து நடத்தி வரும்…
View On WordPress
(via https://www.youtube.com/watch?v=Xcm5-NhJw4s)
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2015/09/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-56-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/
அஜித்தின் 56-வது படத்துக்கு வேதாளம் என்று பெயர் வைக்க காரணம் என்ன..?
வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 56-வது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று நள்ளிரவில் வெளியானது. இப்படத்தின் தலைப்பு வெளியானதும் அதை டுவிட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடிவருகின்றனர் அஜித் ரசிகர்கள். அதேசமயம் இப்படத்திற்கு சில மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்தும் வருகின்றனர்…
இந்த நிலையில் இப்படத்திற்கு வேதாளம் என தலைப்பு வைத்ததற்கு என்ன காரணம் என்ன என நெருங்கிய வட்டாரங்களில் கேட்டபோது கிடைத்தத் தகவல் இதுதான்.. படத்தின் கதைப்படி நிகழ்கால, மற்றும் ஃப்ளாஷ் பேக் என இரு கதைகள் உள்ளனவாம். இதில் வேதாளம் என்பது ஃப்ளாஷ் பேக்கில் வரும் அஜித்தின் பெயராம்.
மேலும் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள மொட்டைத் தலை, காதில் கடுக்கன், கையில் காப்பு இருக்கும் தாதா போன்றத் தோற்றத்தில் தான் ஃப்ளாஷ் பேக்கில் வருகிறாராம் அஜித். படத்தில் இரண்டு அஜித் இல்லை. ஒரே அஜித் தான் தாதாவாக ஃப்ளாஷ் பேக்கில் இருப்பதாகவும், அந்த கேரக்டரின் பெயர்தான் வேதாளம் எனவும் காரணம் கிடைத்துள்ளது.
எது எப்படியோ அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதில் மட்டும் சந்தேகமில்லை. படத்தின் ஒரு பாடல், மற்றும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே மீதியிருக்கிறது .மேலும் சில பேட்ச் வேலைகள் மட்டுமே மிச்சம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பாடலில் அஜித் மட்டுமே இடம் பெறும் மாஸ் பாடலாக இருக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.